எத்தனை சோகத்துல இருந்தாலும் எத்தனை மகிழ்ச்சியில இருந்தாலும் சினிமா பாட்டுகள் மட்டும் இல்லன்னா........ஒரு சூன்யமாகத்தான் இருந்திருக்கும் வாழ்க்கை என்று தோன்றுகிறது..
ஏ.எம்.இராஜா, ஜிக்கி, கண்டசாலா, பி.சுசீலா என்று எத்தனை இனிமையான குரல்களில் கிடைத்த அந்த அழகிய மனதை வருடும் இனிய பாடல்கள்......
இவர்களே இசையமைத்து பாடின பாடல்கள் ........
எம்.எஸ். விஸ்வநாதனின் இசையமைப்பு, கணக்கிட முடியாத இன்ப நாதங்கள்......
தனிமையிலே இனிமை காண முடியுமா........நிச்சயம் முடியம் இந்த பாடல்களை கேட்க்கும் செவித்திறன் உள்ள வரையில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக