1. அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பு மக்களிடையே விரோத போக்கை அதிகரிக்காமல் ஜனநாயக ரீதியில் மிகவும் நேர்மையானதாகவே இருந்தது
1. மிகவும் சரி
2. மிகவும் தவறு
3. உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருப்பதால் தாக்கம் அதிகரிக்கவில்லை
4. சட்டம் ஒழுங்கு சரியான முறையில் அமலில் இருந்ததால் குழப்பங்கள் ஏற்ப்படுவதை தவிர்க்க முடிந்தது
2. இன்றைய இளைஞர்கள் மதத்தின் மீதும் அவற்றை சார்ந்த கலவரங்களிலும் ஈடுபடுவதில் ஆர்வத்துடன் இல்லை
1. மிகவும் சரி
2. மிகவும் தவறு
3. சரியான சமயத்தில் கலவரங்களில் கலந்து கொள்வார்கள்
4. கலவரங்கள் வாழ்க்கைக்கு அவசியமற்றது என்பதால்
3. காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுவதில்
1. எனக்கு சிறிதும் உடன்பாடு கிடையாது இதற்க்கு காரணம்
2. இந்தியாவை மற்ற நாடுகளுடன் இணைக்க விருப்பமில்லை
3. வேறு நாடுகளின் வீரர்கள் வெற்றி பெறுவதை பார்க்க பிடிக்கவில்லை
4. ஆளும் கட்சிக்கு மேலைநாடுகளில் நல்ல பெயர் கிடைப்பது பிடிக்கவில்லை
4. எந்திரன் திரைப்படம் முதல் நாள் பார்ப்பது
1. என் வாழ்க்கையின் குறிக்கோள்
2. ரஜினிகாந்திற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன்
3. ஷங்கர் மற்றும் ரகுமானுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன்
4. யாருக்காகவும் அல்ல திரைப்படம் முதல் நாள் பார்ப்பது எனக்கு பிடிக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக