எனது ஹைக்கூ
பகைஞன் வீட்டுமரமல்லி வாசம்மூக்கை துளைத்தது.
பறையை அடித்துக்கிழித்தான்செவிடன்.காற்றில் ஆடிய திரைச்சீலைஉள்ளிருந்த எதையும் மறைக்கவேயில்லை.மேகம் வரைந்தஓவியங்களைகலைத்துசென்றது காற்று.தாய்பசுவும் கன்றுக்குட்டியும்ஒன்றையொன்று'அம்மா' என்றது.சீருடையணிந்தவன்மாணாக்கன்சீருடையணியாதவர் வாத்தியார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக