[ முழுக்க முழுக்க கற்ப்பனையே ]
அழகிய நிலவும்
அருகே பூத்து
குலுங்கும்
மல்லிகை பந்தலும்
மோகம் கொண்ட
நீயும்
உன்மார்பின் மீது
நானும்.....
உன் அகன்ற
கருத்த கண்களில்
காமத்தின் உச்சம்
சிவந்த அழகிய
இதழ்களில் கொட்டி
கிடக்கும் கவர்ச்சி
எடுப்பான நாசி
காண்போரை கவரும்
உன் தோற்றம்
மந்த மாருதம்
தழுவி சூடேறிய
நம் மூச்சுக்
காற்றை
குளிர செய்து
தோற்றுப் போனது
உன் இறுக்கம்
தளராமல்
நான் சொக்கி
கிடக்க
வானில் நிலவை
மேகங்கள் சூழ
காற்றும் குளிர்ந்து
வீச லேசாக
மழை துளிகள்
நம் மீது
தெளிக்க
உன் அணைப்பிலிருந்து
விலக முடியாமல்
நாழிகை செல்வதை
மறந்தேன் ....
இப்படியே வாழ்ந்து
ஆயுட் காலம்
தீர்ந்து விடாதா
பேராசை எனக்கு
இறுகிய உனது
கைகள் உடல்
முழுதும் தழுவ......
ம்ம் .....
உன் கைகளில்
எனது மேனி
முழுதும்
வீணையானது
என்னை
கட்டித் தழுவியது
உன் கரங்கள்
உன் இதழோடு
இதழ் இணைத்தாய்
என் இடையை
கொடிபோல
வளைத்து
என்னுள் நீயும்
உன்னுள் நானும்....
சொர்க்கம்
இது தானோ....
உன் காம
பிடியில்
என்னை மறக்கச்
செய்தாய்
உலகை மறக்கச்
செய்தாய்
காணாத சொர்க்கம்
கண்டேன்
நீ என்னருகில்
இருந்த போது
இன்றும் அதே
நிலவு வானில்
மல்லிகையின் மணம்
இனிய மந்த
மாருதம்
என் அருகினில்
நீ இல்லை
நாம் வாழ்ந்த
நினைவுகள் நெஞ்சில்
நினைவுகளில் மட்டும்
நீயும் நானும்.......
திங்கள், 8 ஜூன், 2009
சனி, 6 ஜூன், 2009
காதல் என்பது
பெண்ணுக்கு திருமண வயது இருபத்து ஒன்று, ஆணுக்கு வயது ?, போகட்டும், மருத்துவ ரீதியாக ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொள்ளவும் உடலுறவு கொள்ளவும் ஏற்ற வயது இருபத்து ஒன்று என்று நமது அரசாங்கம் இப்படி ஒருஅறிவிப்பை கொடுத்துள்ளது , சிறந்தது, ஆனால் அந்த காலத்தில் இந்த அறிவிப்பு இல்லாமல் பல பேர் பதினாறு வயதிலும் பன்னிரண்டு வயதிலும் திருமணம் செய்து கொண்டு பத்து பதினாறு குழந்தைகளை பெற்றுக் கொண்டு வாழ்ந்துள்ளனர், இதில் வேறு ஒரு கொடுமை, முதல் குழந்தை பெண்ணாக இருந்து விட்டால், அந்த பெண் குழந்தை வளர்ந்து பூப்பெய்தி இருக்கும் அதேசமயத்தில் தாயும் குழந்தை பெற்று எடுப்பாள், அத்துடன் மட்டும் நில்லாது மகளுக்கும் திருமணம் செய்து வைத்து மகளும் தாயும் ஒரே சமயத்தில் கருவுற்று குழந்தை பேரு நடக்கும் அதிசயங்களும் நமது நாட்டில் இருந்து வந்துள்ளது.
இந்த நிலை தலை கீழாக மாறி இப்போதுள்ள பெண்கள் கல்யாணமே இருபத்தேழு முப்பது என்று தள்ளி போட்டுக் கொண்டே போகிறார்கள், குழந்தையை பெற்று எடுக்க வேண்டிய அவசியம் இல்லாதவர்கள் என்ற நிலையையும் இக்கால பெண்கள் உருவாக்கி கொள்ளுகிறார்கள். இந்த நிலை இப்படியே போகுமானால் கற்பபையில் சில கோளாறுகள் ஏற்ப்பட வாய்ப்பும் மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்கிறது மருத்துவம், எந்த நிலையிலும் ஆபத்தை நாம் தேடிக் கொள்ளாமல் ஆபத்து நம்மையும் தேடி வராமல் பார்த்துக் கொள்வதற்கு நாம் கற்ற கல்வி உத வேண்டும், கல்வி என்பது பணம் சம்பாதிக்கும் கருவி மட்டுமில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
ஒரு இளவயதுப் பெண் இப்படி சொல்லுகிறாள் தன் காதலனிடம் :
எங்கே நீ
என்னருகில் வந்தால்
என்னுள் எரிந்து
கொண்டிருக்கும்
காமத்தீயில்
நாம் இருவரும்
கருகி விடுவோமோ
என்னருகே வராதே
என்னுயிரே.....
என்னுள் என்னை
தின்று கொண்டிருக்கும்
காதல் உன்னுள்
புதைந்து கிடக்கும்
அன்பின் இறுக்கத்தில்
உன் கண்களின்
கடையோர பார்வை
என்னை
களங்கம் செய்கிறது
நான் இதுவரை
காத்த விரதம்
விரக தாபமாய்
என்னை பொசுக்கிவிட
உன் அணைப்பில்
என் தீயை
அணைத்து விடு
பயமாய் இருக்கிறது
என் முடிவுகளில்
நீ சங்கமித்து
என்னை
மாற்றி விடுவாயோ
என்று......
........ ...... இதிலிருந்து என்ன தெரிகிறது, இக்கால பெண்களும் பெண்களுக்குரிய ஆசா பாசங்கள் நிறைந்தவர்கள் தான், ஆனால் ஏதோ ஒரு குறிக்கோள் என்ற பெயரில் தன் வாழ்க்கையை பற்றி அவர்கள் மனதில் போட்டுக் கொண்டிருக்கும் கோடு, அந்த கோட்டை தாண்டி வர கூடாது என்ற அவர்களது தன்னிச்சையான முடிவு, இயற்கைக்கும் செயற்கையான எண்ணங்களுக்கும் இடையே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் அவர்களது மனம்...........
ஒரு மூன்றாவது ஆளாய் நின்று இவற்றை அவர்களால் பார்க்க முடிந்தால் அவர்களது இயற்க்கைக்கு எதிரான முடிவு தேவையற்றது என்பது விளங்கும். வாழ்க்கை சுமையாகமல் சுவையாகும்.
மனதளவில் ஒரு ஆணோ பெண்ணோ உடலுறவுக்கு தயாராகி விட்டாலே அயல்நாடுகளில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள், இதனால் நாற்ப்பது வயதாவதற்குள் அவர்கள் பாட்டி தாத்தாவாகி பேர குழந்தைகளையும் பார்த்துவிடுகின்றனர்.
நம் நாட்டிற்கு குழந்தை பேரு அவசியம் இல்லைதான், தனி மனித நலம் பற்றி சிந்திக்கும் போது, தேவையற்ற தனிமை காக்கும் விரதமும் அவசியமற்ற ஒன்று.
வெள்ளி, 5 ஜூன், 2009
கோடைகால கவிதை
திருமணம் என்றவுடன்
சந்தோசம்
மாபிள்ளைக்கு விடுமுறை
ஏப்ரல் மே
வேறு வழியில்லை
சுட சுட சூடாக
திருமணம் முடிந்தது
சென்றல்ய்ஸ்ட் ஏ.சி.
அறையில் முதலிரவு
கல்யாண உடை
நெருப்பாய் சுட
தாலி கட்டிய
என்னவளை
கட்டி பிடிக்க
ஆசை
ஏ சி அறைதான்
என்றாலும்
கொட்டும் வியர்வையில்
அவள் முகத்தில்
பூசியிருந்த
ஒப்பனை வழிந்து
போக
மணமேடையில்
தேவதையாய் காட்சி
தந்த என்னவள்
முகம்
இருண்ட வானம்
போல்
அரபு நாட்டின்
வாசானை திரவியத்தில்
என்னை கிறங்க
செய்த
என்னவள் இப்போது
வியர்வை நாற்றத்தில்
வேனிற் கால
திருமணத்தில்
கட்டியணைத்து
காதல் மழையில்
நனைய நினைத்து
வியர்வை மழையில்
வெறுத்து போனான்.
சந்தோசம்
மாபிள்ளைக்கு விடுமுறை
ஏப்ரல் மே
வேறு வழியில்லை
சுட சுட சூடாக
திருமணம் முடிந்தது
சென்றல்ய்ஸ்ட் ஏ.சி.
அறையில் முதலிரவு
கல்யாண உடை
நெருப்பாய் சுட
தாலி கட்டிய
என்னவளை
கட்டி பிடிக்க
ஆசை
ஏ சி அறைதான்
என்றாலும்
கொட்டும் வியர்வையில்
அவள் முகத்தில்
பூசியிருந்த
ஒப்பனை வழிந்து
போக
மணமேடையில்
தேவதையாய் காட்சி
தந்த என்னவள்
முகம்
இருண்ட வானம்
போல்
அரபு நாட்டின்
வாசானை திரவியத்தில்
என்னை கிறங்க
செய்த
என்னவள் இப்போது
வியர்வை நாற்றத்தில்
வேனிற் கால
திருமணத்தில்
கட்டியணைத்து
காதல் மழையில்
நனைய நினைத்து
வியர்வை மழையில்
வெறுத்து போனான்.
வியாழன், 4 ஜூன், 2009
முத்து B.E. (Mech)
முத்துவிற்கு மூன்று அக்கா, பிள்ளையோ பிள்ளையென்று தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை, முதல் அக்காவிற்கு காதல் திருமணம், இரண்டாவது அக்காவிற்கும் மூன்றாவது அக்காவிற்கும் பெற்றோர் பார்த்து நடத்திய திருமணம், முத்து மெக்கானிகல் இன்ஜினியரிங் படித்து விட்டு பெங்களுருவில் ஒரு கம்பனியில் வேலை பார்த்து வந்தான், சரியான கஞ்சன், எச்சை கையில் காக்காய் ஓட்டாதவன், தனது முதல் அக்காள் காதலித்து திருமணம் செய்து கொண்டு, பொருளாதார நெருக்கடியில் அடிக்கடி தன் அப்பாவிடமிருந்து பணம் வாங்கி கொண்டு போவது முத்துவிற்கு மிகவும் எரிச்சலூட்டுவதாக இருக்கும், இதனால் தான் ஒரு காலமும் காதலித்து திருமணம் செய்வது கிடையாது என்று முடிவில் இருப்பவன், அக்காள் யாராவது முத்துவிடம் உதவி என்று கேட்டு விட முடியாது, அப்படிப்பட்ட முத்துவுக்கு உடல் சுகம் என்பது என்ன என்ற அந்த வயதிற்கே உள்ள நெருக்கம் ஏற்ப்பட ஆரம்பித்தது,
அவன் வாழ்க்கையில் சல்லாபம் செய்ய கிடைத்த பல இனிய சந்தர்ப்பாங்களை அவன் எப்படியெல்லாம் நழுவ விட்டான் என்பது பற்றி முதலில் பார்க்கலாம் பள்ளியில் முத்து ப்ளஸ் டு படித்துக் கொண்டிருந்த சமயம், இவனுடன் படித்து கொண்டிருந்த ஒரு நண்பனின் மூலமாக கிடைத்த ஒரு விபசாரியிடம் முதலில் உடல் சுகம் என்ன, பெண் என்றால் என்ன என்று அறிந்து கொள்ளும் ஆசையில் அந்த விபசாரியிடம் போனான், அவள் ஐந்நூறு ரூபாய் கேட்டபோது தன்னிடமிருத்த பணத்தையும் தன் நண்பனிடமிருந்து கடன் வாங்கிய பணத்தையும் சேர்த்து அவளிடம் கொண்டு போன போது, அனுபவம் இல்லாத முத்துவை அவளால் சமாளிக்க முடியவில்லை, விபசாரிக்கு நேரமாகி விட்டது, அவள் குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் போய் விட்டாள், முத்துவின் கையிலிருந்த பணம் போனதுதான் மிச்சம், தான் நினைத்தபடி எக்ஸ்பெரிமென்ட் ஏதும் செய்ய முடியாமல் போனது பற்றி மிகவும் வருத்தப் பட்டான் முத்து.
அடுத்தது முத்து கல்லூரியில் படிக்கும் போது கிடைத்த வாய்ப்பு, அங்கேயும் சில குளறுபடிகள், [குளறுபடிகளைப் பற்றி விரிவாக எழுத வேண்டுமென்று தோன்றுகிறது, ஏற்கனவே பின்னூட்டங்கள் இல்லாத ஒண்டிக் கட்டையாய் இருக்கிற என்னையும் என் எழுத்துக்களையும் பலரும் புறக்கணித்து விடுவார்கள் என்பதால் எழுதவில்லை ] கையிலிருந்த காசு தான் செலவாகிறதே தவிர அவனால் அவன் நினைத்தபடி ஒன்றையும் பார்க்கவோ செய்யவோ முடியவில்லை.
ஒரு வழியாக முத்து ஒரு முடிவிற்கு வந்தான், தனது நண்பன் ஒருவன் எப்போதுமே திருமணமாகிய பெண்களுடன் காசு ஏதும் கொடுக்காமல் உடலுறவு வைத்துக் கொள்வதை கேள்வி பட்டு இருந்தான் தானும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் காசு செலவு செய்யாமல் ஒரு எக்ஸ்பெரிமென்ட் செய்து பார்க்கும் திட்டம் போட்டான், முத்துவிற்கு கல்யாணம் ஆகிய பெண்களுடன் உறவு வைத்து கொள்வது கொஞ்சமும் பிடிக்காத விஷயம், ஆனால் வேறு வழி இல்லாமல் இப்படியொரு முடிவெடுத்தான், ஒரு முப்பது வயதிற்குள் ஏதாவது பெண்கள் கிடைப்பார்களா என்று காத்திருந்தான், கிடைத்தது, ஆனால் செலவு அதிகமாகியதே தவிர வேலைக்கு ஒன்றும் ஒத்து வரவில்லை. முத்து மகா கஞ்சனுக்கு பர்ஸ் காலியாவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
முத்துவிற்கு இருபத்து ஐந்து வயது, நாற்ப்பது வயதில் ஒரு பெண் கிடைத்தாள், கல்யாணமான பெண்களை முத்துவிற்கு கொஞ்சமும் பிடிக்காது அதிலும் இத்தனை வயதான பெண்ணோடு உடலுறவு என்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை ஆனால் வேறு வழி இல்லைகிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது என்ற முடிவில் இருந்தான், இந்த முறை எப்படியாவது நினைத்ததை செய்து விட வேண்டும் என்ற குறிக்கோளோடு அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு ஒரு இடம் கண்டுபிடித்து கூட்டி சென்று தான் நினைத்த எக்ஸ்பெரிமேன்டை ஆரம்பித்தான், அந்த பெண்ணிற்கு கோபம் வந்தது, இந்த மாதிரி சின்னத்தனமான வேலை செய்யும் சின்ன பசங்களோடு வெளியே வருவதே மிக பெரிய தப்பு என்று முத்துவை திட்டி விட்டு அந்தப் பெண் கிளம்பி போய் விட்டாள்,
நீண்ட தேடலுக்குப் பின் முத்துவிற்கு ஒரு முப்பத்திரெண்டு வயது விதவை பெண் கிடைத்தாள், அந்த பெண்ணிற்கு கல்யாண ஆசை, தனியாக வாழ பிடிக்காமல் அவதி பட்டு கொண்டிருந்தாள், அவளிடம் தான் அவளை கல்யாணம் செய்து கொள்வதாக ஒரு பொய்யை சொல்லி முடிந்தவரை அவளை ஏமாற்றி, ஒரு வழியாக தனது எக்ஸ்பெரிமேன்டை முடித்தான் முத்து, பின் அவள் இவனது சுயரூபம் தெரிந்து கொண்டு ஒதுங்கி விட
இப்போது முத்துவிற்கு வயது முப்பது ஒன்று, அந்த விதவை பெண் அவளது சொந்தத்தில் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு குடியேறினாள், ருசி கண்ட பூனையாக முத்து பெங்களூரு வேலையை விட்டு விட்டு சென்னையில் வேலை தேடி, வேலையும் கிடைத்து விட , இப்போது சென்னையிலேயே செட்டில் ஆகி விட்டான், அந்த பெண்ணின் கணவன் இல்லாத சமயங்களில் 'தன்னால் அவளை மறக்க முடியவில்லை ' என்ற பாட்டை பாடிக் கொண்டு அவளிடமே "சங்கமித்து" வருகிறான், இதற்க்கு முக்கிய காரணம் காசு செலவில்லாமல் கதை ஓடுகிற வரைக்கும் ஓடட்டும் என்று போய் கொண்டு இருக்கிறது இந்த ஏமாத்து வேலை,
முத்துவிற்கு திருமணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் கடந்த ஏழு எட்டு வருடங்களாக, கிடைக்கின்ற வரன்களில் குலம் கோத்திரமெல்லாம் ஒத்து வந்தால் அந்த பெண்ணிடமிருந்து கிடைக்கும் வரவு குறைகிறது, வரதட்சிணையும் படிப்பும் நினைத்தபடி இருந்தால் குலம் கோத்திரம் ஒத்து வரவில்லை ,
அவனுடன் படித்த எல்லாருக்கும் திருமணம் முடிந்து குழந்தையும் இருக்கிறது, இப்போது முத்துவிற்கு முப்பத்து ரெண்டு வயது, கடைசியாக முத்துவிற்கு ஒரு வரன் ஒத்து வந்திருக்கிறது, அவன் செல்போனில் அந்த பெண்ணுடன் பேசுவதெல்லாம் கல்யாணத்திற்கு பின் எங்கு வீடு வாங்குவது எந்த மாதிரி பண வரவை அதிகரித்து கொள்வது என்பது பற்றித்தான், அந்த பெண்ணும் இவனை போன்ற குணமுடையவளாக இருந்து விட்டால் பிரச்சினை இருக்காது, இப்போவாவது முத்து "இலவசத்தை" தேடி போகாமல் இருப்பான் என்பது சந்தேகமே. "ஓசி" என்பது தேடும் போது சுலபமாக கிடைத்து விட்டால், ருசி கண்ட பூனையாகி விடுபவர்கள் இந்த முத்துக்கள்......

உண்மையாக வாழ முடியுமா
உண்மையாக வாழ விரும்புவதென்பது என்னை போன்ற சிலருக்கு விருப்பம்தான் ஆனால் அப்படி வாழ முடியுமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
மனதில் உள்ள எல்லா வித எண்ணங்களையும் அப்படியே பேசி வாழ ஆசைபடுவதால் பிரயோஜனம் ஒன்றும் இல்லை, பிறர் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் நாம் திருப்தி படுத்துபவராக இருந்தால் மட்டுமே நல்லவர் என்ற பெயர் கிடைக்கிறது, நமது உள்ளத்தில் எது தோன்றுகிறதோ அதன் படி வாழும் போது மற்றவர்கள் நம்மை அருவருப்புடன் நினைப்பதும் நம்மை பற்றி தவறாக எடை போடுவதும் தான் மிச்சம்.
எந்த சூழலிலும் அந்த சூழலுக்கேற்ப தம்மை மாற்றி கொண்டு வாழ்பவரை தான் உலகம் ஏற்று கொள்ளுகிறது. ஒருவரை அவரது உண்மையான குணத்துடன் வாழ விடுவதில்லை.
உண்மையாக வாழ விரும்புவது நமது குணமாக இருந்து விட்டால் வேறு வினையே தேவை இல்லை, நம்மை வேற்று கிரக மனிதர்களை போல பார்க்கிறது நம்மை சுற்றி இருக்கும் சமுதாயம். அல்லது பைத்தியக்காரன் என்ற கிண்டலுக்கும் கேலி பேச்சுக்கும் ஆளாக வேண்டியதாகி விடுகிறது.
உண்மையை யாரும் ஏற்றுக் கொள்ள தாயாரில்லை, ஷேக்ஸ்பியர் சொன்னது போல ' நாடகமே உலகம் அதில் நாமெல்லாரும் நடிகர்கள் ' என்பது போல.
மனிதர்களுக்கு உலகம் கொடுத்துள்ள சுதந்திரம் இவ்வளவுதான், மிருகங்களும் பறவைகளும் எத்தனை உண்மையாக வாழுகிறது ஆறறிவு படைத்த மனிதன் மட்டும் எல்லாவற்றிலும் விதி விலக்கு தான். பொய்மை நிறைந்த உலகம். பொய்மையை வரவேற்கும் உலகம். நிஜங்களை ஏற்று கொள்ள முடியாத உலகம்.

செவ்வாய், 2 ஜூன், 2009
ப்ளம் பூக்கள்...

ப்ளம் பழத்தை பற்றி கேள்வி பட்டதோடு சரி, குப்பிகளில் அடைத்த அதன் சாற்றை குடித்து பார்த்த திருப்தி மட்டும் தான் உண்டு.
ப்ளம் மரங்கள் பூத்து குலுங்கும் கண் கொள்ளா காட்சி, மனதை கொள்ளை கொள்ளும், மரம் முழுவதும் வெண்ணிற ப்ளம் பூக்கள் .......
ப்ளம் மரங்கள் குளிர்ந்த தட்ப வெட்ப்பத்தில் வளருவதால் தமிழ் நாட்டில் அத்தகைய அழகிய காட்சியை கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைக்காது.
ப்ளம் பழத்தை ருசிப்பதை விட ப்ளம் பூக்கள் பூத்து குலுங்கும் காட்சி தான் மனதை கொள்ளை கொள்ளும், மழையும் ஈரப்பதமும் இவ்வகையான தாவர வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் என்பதால் இந்த மரங்களின் பின்னணி இயற்க்கை அழகு கொட்டி கிடக்கும் இடங்களாக இருப்பதனால் ப்ளம் மரங்கள் பூக்கும் காட்சி மனதை கொள்ளை கொள்ளுகிறது . என்னைப் போல இயற்க்கை விரும்பிகளை சுண்டி இழுக்கும் சக்தி இப்படி பூத்து குலுங்குவதை காணும் போது ......
'கண்ணோடு காண்பதெல்லாம்
கண்களுக்குச் சொந்தமில்லை ' என்பதை உணரும் போது மனது
லேசாக கனக்கிறது........

லேபிள்கள்:
வியக்க வைக்கும் இயற்க்கை [என்னை]
திங்கள், 1 ஜூன், 2009
மூங்கில் பூக்கள்..

இயற்க்கை நம்மை பல விதத்தில் வியக்க வைக்கிறது இயற்க்கை வியக்க வைத்த மூங்கில் பூக்கள் பற்றிய தகவல் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. படித்து தெரிந்து கொண்ட பல தகவல்களில் சிலவற்றை இங்கே எழுத வேண்டுமென தோன்றியது.
இந்தியாவில் மூங்கில் அதிகமாக விளையக் கூடிய தட்ப வெட்ப்பமும் இயற்க்கை சூழலும் நாட்டின் கடைக் கோடியில் அமைந்திருக்கும் அழகிய குளிர்ந்த மிசோரம் மாநிலத்திற்கு உண்டு.
மூங்கில் பூக்கள் ஐம்பத்து வருடத்திற்கு ஒரு முறை தான் பூக்கும் என்று சொல்லப் படுகிறது, 120 வகையான மூங்கில்கள் இருப்பதாக சொல்லப் படுகிறது. அழகிய பிங்க் நிறத்தில் இந்த பூக்கள் உள்ளது. மூங்கில் வளர்ப்பது வீட்டிற்கு அதிஷ்டம் என்ற ஒரு மூட நம்பிக்கையும் புதிய வரவாக நம்ம ஊரில் தற்போது காணப்படுகிறது, இந்த புதிய வரவு எந்த நாட்டின் தாக்கத்தால் ஏறப்பட்டிருக்க கூடும் என்று யோசித்தால் அது சீன ஜப்பான் நாட்டிலிருந்தோ அல்லது சிங்கப்பூர் போன்ற ஆசியர்கள் வாழும் நாடுகளில் இருந்து வந்ததாக இருக்கலாம். [ சிரிக்கும் புத்தர் சிலை போல ].
இந்த மூங்கில் பூக்கள் பூக்கும் அதே சமயத்தில் எலிகளும் அதிக அளவில் உற்பத்தியாகிரதாம். இதற்க்கு காரணம் எலிகள் இந்த பூக்களை சாப்பிடும் போது எலிகளின் உற்பத்தி பெருகுவதால் பயிர் விளையும் நிலங்களில் எலிகள் அதிக அளவில் பயிர்களை நாசம் செய்து விடுகிறது, இதனால் அதிக அளவில் உணவு பொருட்களுக்கு பஞ்சம் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் 1957,1819 ஆண்டுகளில் பெரிய அளவில் நாட்டில் பஞ்சம் வாட்டி எடுத்தாக வரலாறு கூறுகிறது.

இதனால் மூங்கில் பூக்கள் பூத்தாலே அது பஞ்சத்தின் அறிகுறி என்ற [myth] மூட நம்பிக்கை இருந்து வருகிறது. மூங்கில் பூக்கள் பூக்க போகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு காட்டிலாகாவில் உள்ள முக்கிய பணியில் இருப்பவர்கள் முன் கூட்டியே அறிந்து எலிகள் உற்பத்தியாவதை அதற்குரிய மருந்து வகைகளை தெளித்து அல்லது வேறு எலி ஒழிப்பு முறைகளை கையாண்டு, எலிகள் உற்பத்தியாவதை தடுக்கலாம், அப்படி அவர்கள் தக்க சமயத்தில் கவனம் செலுத்தவில்லை என்றால் பயிர்கள் எலிகளால் நாசப்படுத்தப்படுவதுடன் உணவு பற்றாக்குறை ஏற்ப்பட வாய்ப்பு அதிகமாகி விடுகிறது. தற்காலத்தில் எலி ஒழிப்பிற்கு பல ரசாயன கலவைகள் உள்ளது, எலிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் வேறு மிருகங்களும் அழிக்கப் பட்டு விட கூடாதல்லவா.
மூங்கில் பூக்களை அழிக்க முடியாது ஏனென்றால் அவற்றால் மூங்கில் விதைகள் உற்ப்பத்தியாகும் அந்த விதைகள் மூலம் மீண்டும் பல ஆயிரம் மூங்கில் மரங்கள் உற்ப்பத்தியாக வேண்டியது உள்ளது. பூக்கள் பூத்து முடித்த பின்னர் அந்த மூங்கில் புதர் தானாகவே பட்டு போய் விடுகிறது.
லேபிள்கள்:
வியக்க வைக்கும் இயற்க்கை [என்னை]
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)