
இந்த சிறிய பறவை இனங்களை அழகிற்காக வாங்கி செல்லுபவர்கள் இவற்றை குழந்தைகளின் விளையாட்டு பொருளாக பல வீடுகளில் வைத்து சித்திரவதை செய்கின்றனர், சரியான உணவு கொடுப்பதும் கிடையாது, ஒரு உயிரினத்தை உண்டாக்க முடியா விட்டாலும் மனிதனுக்கு அவற்றை வைத்து எப்படியெல்லாம் பணம் பண்ணுவது அல்லது உணவாக்குவது அதுவும் முடியவில்லை என்றால் அவற்றை கொல்லுவது.

இதில் அழகிய மீன்கள் புறாக்கள் நாய்கள் என்று ஒரு பெரிய பட்டியலே உள்ளது வேதனையான விஷயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக