சூரியனிலிருந்து வெளியேறும் வெப்பம் ஆகயமண்டலத்தை கடந்து பூமிக்கு வந்தடைகிறது, இப்படி சூரியனிலிருந்து வெளியேறும் வெப்பம் பூமியின் தட்ப்பவெட்ப்ப சீதோஷ்ண நிலையை சரிசமமாக வைக்க உதவுகிறது, இந்த வெப்பம் வெளி ஏற்றப்படவில்லை என்றால் பூமி முழுவதும் கடும் குளிரும் பனி மலைகளும் தான் இருக்கும் இப்போது வாழும் பல உயிரினங்களும் மனிதனும் தாவரங்களும் வாழ இயலாத சீதோஷ்ண நிலை இருக்கும்.
சூரியனிலிருந்து வெளியேறும் வெப்பம் பூமியை நோக்கி வரும் வழியில் ஆகாயமண்டலத்தில் காணப்படும் கார்பன் துகள்களின் வழியே ஊடுருவுவி வெளியேறுவதால் அதன் உஷ்ண

இப்படி சீதோஷ்ண நிலையில் வெப்பம் அதிகரித்து வருவதால் உலக சீதோஷ்ணநிலையில் பெருமளவு மாற்றங்கள் ஏற்ப்படுகிறது பருவகாலத்தில் பெரிய மாற்றங்கள் உருவாவதால், மழைக் காலம் கோடைக்காலம் என்று ஏற்கனவே இருந்த நிலை மாறுவதால் பயிர்கள் விளைச்சல் பெருமளவு பாதிப்பை உருவாக்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
பறவைகளும் விலங்குகளும் வசிப்பதற்கும் தாவரங்கள் வளரவும் ஏற்ற சீதோஷ்ணம் மாறுவதால், பறவைகள் விலங்குகள் தாவரங்கள் அழியக் கூடிய அபாயம் ஏற்ப்படுகிறது.
இந்நிலை நீடித்தால் வரும் 2100 ஆண்டுக்குள் இன்றைய உலகில் வாழ்ந்து வரும் பல உயிரினங்களும் தாவரங்களும் அழிந்து விடுவதோடு நிலச்சரிவுகள் பூமியின் நீர்மட்டம் வெகுவாக குறைதல், எரிமலைகளின் சீற்றம் புயல் மற்றும் சூராவளிகளினால் ஏற்ப்படும் அழிவுகள் என்று ஒட்டு மொத்த வான் நிலையே சீர்கெடும் என்றும் கூறுகின்றனர்.
சில ஆராய்ச்சிகளுக்குப் பின் ஆகாய மண்டலத்தில் கார்பனின் துகள்கள் அதிகரிந்துள்ளதை உறுதிப்படுத்தி உள்ளனர். இதனால் காற்றில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரித்திருப்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதற்க்கு காரணமான இயற்க்கை எரிபொருட்களின் பயன்பாடு அதிகரித்திருப்பது மிக முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
பெருகி வரும் மக்கள் தொகையால் அழிக்கப் படும் காடுகள் இதற்க்கு அடுத்த மிக முக்கிய

உலகம் வெப்ப மயமாதலை கட்டுப்படுத்தும் முறைகள் : அதிக அளவில் காடுகளை பராமரிக்க வேண்டும் , எரிபொருட்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் முக்கியமாக பெரிய ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகைமண்டலத்தை மாசு கட்டுப் பாட்டு வாரியம் தடை செய்ய வேண்டும், உலகிலேயே மிக அதிக அளவில் கார்பனை கழிவாக வெளியேற்றும் நாடுகளான சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகள் ஒருமித்து

மிக முக்கியமாக பாதிப்பிற்கு உள்ளாகும் இந்தியா போன்ற அதிக உஷ்ண சீதோஷ்ண நிலையை கொண்ட நாடுகள் கவனம் கொள்ளவதுடன் சம்பந்தப்பட்ட நாடுகளிடம் வலியுறுத்த வேண்டும் . காடுகளை அழிவிலிருந்து மீட்க்க நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும், புதிதாக மரங்களை நட அரசு உத்தரவு பிறப்பித்து செயல் படுத்த பட வேண்டும். பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதை சொல்லி தெரிந்து கொள்ள அவசியமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக