
அங்கே பழைய பொருள்கள் பெரும்பாலும் திரும்பவும் பயன்படுத்துவது கிடையாது. இதற்க்கு முக்கிய காரணம், ஒரு பொருள் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து குறிப்பிட்ட நாள்வரை தான் உபயோகப் படுத்தப் பட வேண்டும் என்பது சுகாதாரத்திற்காக விதிக்கப் பட்டிருக்கும் விதி.

பல படித்தவர்கள் வீடுகளில் கூட பாலை உபயோகப் படுத்திவிட்ட பின்னர் அந்த

பழைய செய்தித்தாள்களை விற்ப்பனை செய்யும்போது அது மனிதனின் சுகாதாரத்திற்கு எந்த விதத்திலும் கேடு விளைவிப்பதில்லை. மருந்து குப்பிகள் போன்ற மனிதனால் உட்கொள்ளப்படும் எந்த பொருளும் திரும்பவும் போலிகளை விற்ப்பனைக்கு கொண்டுவர நாமே உறுதுணையாகி வருகிறோம் என்பதை யாருமே நினைவு கூறுவது கிடையாது.

போலிகளை கண்டு பிடிப்பது எளிதல்ல, இதனால் இத்தகைய பயன்படுத்தப் பட்ட பாடில்கலையோ, பிளாஸ்டிக் உரைகளையோ, தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்களோ வேறெந்த பொருளானாலும் உபயோகபடுத்தியப் பின்னர் அதனை அப்படியே குப்பையில் எறிவதை நிறுத்தி விடுங்கள், அப்படி செய்வதால் நாம் போலிகளுக்கு இடம் தருவதை ஓரளவு குறைக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக